← Hariharan Umapathi's posts

உணர்வுகளின் சந்திப்பு

View Original ↗

பள்ளி பருவ நண்பனை சில ஆண்டுகள் கழித்து ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் சந்தித்தேன்.

நலம் விசரித்து சிறிது நேரம் பேசிய பிறகுதான் தெரிந்தது.

பட்டப்படிப்பினை படித்துவிட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நானும் பள்ளிப் படிப்பினை விட்டுசென்றுவிடலாம் என்று எண்ணிய அவன், பட்டயப்படிப்பை முடித்து கூலிவேலை செய்துவரும் மாத வருமானமும் ஒன்று என்பதினை அறிந்தபோது சந்தோஷமும் சோகமும் சந்தித்து கொள்கின்றன.