ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்வில் இருக்கும் மரக்கன்றுகள் என்னை பார்த்து கேட்டன. சும்மாதானே நிற்கிறாய்! எங்களில் ஒருவரை எடுத்து செல் என்றது. மரக்கன்றுகளை வளர்க்க மனமிருக்கிறது ஆனால் வீட்டில் இடமில்லை என்று எவ்வாறு அவைகளுக்கு நான் புரியவைப்பேன்! .
Originally published on Hariharan Umapathi's blog ↗