அக், 13 2024 பிஹெச்பி பொதிகளை பிஹெச்பி கம்போசர்-உடன் உருவாக்க மற்றும் வெளியிடுவது ஒரு நேரடியான வழிமுறை இந்த வழிமுறையை பின்பற்றினால் நாம் எளிமையாக பிஹெச்பி சமூகத்துடன் நமது நிரல்களை பொதிவடிவத்தில் பகிர்ந்துகொள்ளலாம். கம்போசர் – (பிஹெச்பி சார்புகளின் நிர்வாகி) – PHP Dependency Manager தேவையானவை: உங்களது கணினியில் பின்வருவற்றை நிறுவி இருப்பது அவசியம். படிகள்: படி 1: நம்முடைய பொதிக்கான ஒரு கோப்புறையை உருவாக்கி கொள்ளவும். படி 2: கம்போசர் பொதியை துவக்குதல் நம் […]